Jaffna Artists Forum

Jaffna Artists Forum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna Artists Forum, Art Gallery, Jaffna.

அறிவித்தல்கள்: Digital ஓவியம், சுவர் ஓவியம் மற்றும் குறுந் திரைப்படப் போட்டிகள். யாழ்ப்பாணக் கலைஞர்கள் மன்றத்தினர் (Jaff...
16/05/2026

அறிவித்தல்கள்: Digital ஓவியம், சுவர் ஓவியம் மற்றும் குறுந் திரைப்படப் போட்டிகள்.

யாழ்ப்பாணக் கலைஞர்கள் மன்றத்தினர் (Jaffna Artists Forum) ஆகிய நாங்கள் விலங்கு உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக செல்லப் பிராணிகளைப் பராமரிப்பது பற்றியும் அவற்றைக் கைவிட வேண்டாம் என்று கேட்டும் பிரச்சாரம் செய்கிறோம்.

இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சில ஆரம்பப் பாடசாலைகளில் நாடக ஆற்றுகைகள் ஏற்கெனவே செய்துள்ளோம். ஆசிரியர்களும் மாணவர்களும் இவற்றை விரும்பிப் பார்த்து, தொடர்ந்தும் இன்னும் பல நாடகங்கள் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாங்கள் ஒரு சிறிய காணொளி விளம்பரத்தை அண்மையில் வெளியிட்டிருந்தோம். இதை நீங்கள் எங்கள் Facebook பக்கத்தில் பார்க்கலாம். இது விரைவில் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. சமூக ஊடகங்களில் வெளியானதிலிருந்தே இது பற்றி ஏராளமான நல்ல கருத்துக்கள் கிடைத்துள்ளன. இதனைத் தமது சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்கள், கருத்து தெரிவித்தவர்கள், மற்றும் பயனுள்ள பின்னூட்டங்களை வழங்கியவர்கள் அனைவருக்கும் நன்றி.

பாடசாலை மட்டத்தில் நாங்கள் ஒரு ஓவியப் போட்டியை நடத்தினோம், அதில் சில அருமையான படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. இப்போது, ​​நாங்கள் இந்த ஓவியப் போட்டியை பெரியவர்களுக்கும் சேர்த்து நடத்துகிறோம். வயது இதற்கு ஒரு தடையல்ல. மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்படும்:

1. சுவர் ஓவியம்
2. Digital ஓவியம் (இவை சுவர்களில் அல்லது விளம்பரப் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும்)
3. குறுந் திரைப்படங்கள் (தமிழில்).

சுவர் ஓவியம் மற்றும் Digital ஓவியப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். காரணம் இவர்கள் தமது ஓவியங்களை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் தாமாக நேரில் வந்து வரைந்து கொடுக்க வேண்டும். குறுந் திரைப்படப் போட்டியில் நாட்டில் உள்ள எவரும் பங்குபற்றலாம். தமிழ் பேசும் பகுதிகளில் இந்த விழிப்புணர்வு முயற்சி செய்யப்பட இருப்பதால், குறுந் திரைப்படங்களின் மொழி தமிழாக இருக்க வேண்டும்.

இவ் விடயத்தை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். விலங்குகள் மீது அன்புள்ளவர்களுக்கும் கலைஞர்களுக்கும் இதைத் தெரியப்படுத்துங்கள். இவ் விடயங்கள் தொடர்பான கலை ஆக்கங்களும் உரையாடல்களும் அவசியமானவை. நன்றி.

Announcements: Competitions on Digital Art, Wall Art and Short Films. Open to the public. We at Jaffna Artists Forum are...
16/05/2026

Announcements: Competitions on Digital Art, Wall Art and Short Films. Open to the public.

We at Jaffna Artists Forum are currently running a campaign on animal rights.
Particularly the need to take care of pet animals / not abandon them.

As part of this, we have already done school plays across selected primary schools in Jaffna. They were well received by students and teachers alike with requests for many more.

We recently released a short video ad (see our page) that we will soon play in theatres. That has had a lot of positive responses just from the release on social media too. Thank you to all those who shared and commented, gave valuable feedback.

We did a school art competition and got some brilliant entries as well.

Now, we are opening up the art competition to adults too. Age is no bar.

Competition on three themes:
1. Wall Art
2. Digital Art ( to be displayed on walls or billboards)
3. Short films (in Tamil).

Wall and digital art is open only to artists in the Northern Province as we need them on hand to put up their art in locations selected in Jaffna.

Short films are open to anyone in the country. Right now we are a small organization concentrated in Jaffna, hence why the request for the short film in Tamil.
We primarily need to raise awareness in Tamil areas on these issues.

We are happy to collaborate with Sinhala animal welfare workers and artists on similar projects. We need your help and support.
Right now, our region is playing catch up with the rest of the country.
Due to war, conversations on animal rights were shelved for more than 30 years. Many of this stuff have been done 30 years ahead in Southern and western regions.
They are at a more advanced stage of understanding on these issues than we are and we need to catch up.

In the meantime, please share this in your networks.
Let animal lovers / artists know.
The more we can generate art and conversations on these issues, the better.

Thank you.

சுவர் ஓவியப் போட்டி – “செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்” 🐾உங்கள் கலை மூலம் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குங்கள்...
16/05/2026

சுவர் ஓவியப் போட்டி – “செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்” 🐾

உங்கள் கலை மூலம் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குங்கள்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

செல்லப்பிராணிகள் மீது அன்பு, பராமரிப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுவர் ஓவியங்களை உருவாக்குங்கள்.

கருப்பொருள்: செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்
தேர்வு: 2 கலைப்பணிகள் தேர்வு செய்யப்படும்
ஓவியப் பொருட்களுக்கான ஒதுக்கீடு: ஒவ்வொரு கலைப்பணிக்கும் LKR 15,000
பரிசு: ஒவ்வொன்றுக்கும் LKR 40,000

இறுதி தேதி: 31 மே 2026

Google Form அல்லது WhatsApp மூலம் சமர்ப்பிக்கவும்
WhatsApp: 077 912 8452
Email: [email protected]

விண்ணப்பத்திற்கான இணையவழி: https://forms.gle/aGNWNAAuy7BkPG7fA

ஏற்பாடு: Jaffna Artists Forum (JAF)
இணைப்பு: Battersea

Wall Art Competition – “Caring and Loving Pets” 🐾Calling all artists from Jaffna District to turn your creativity into a...
16/05/2026

Wall Art Competition – “Caring and Loving Pets” 🐾

Calling all artists from Jaffna District to turn your creativity into a powerful message for the community.

Create impactful wall art that spreads awareness about love, care, and responsibility towards pets.

Theme: Caring and Loving Pets
Selection: 2 artworks will be selected
Material Allowance: LKR 15,000 per artwork
Prize: LKR 40,000 each
Submission Deadline: May 31, 2026
Your art can transform public spaces and inspire kindness in society.

Submit via Google Form or Email
WhatsApp: 077 912 8452
Email: [email protected]

Registration Link: https://forms.gle/6F531QCSJjQFpHFV8

Organized by Jaffna Artists Forum (JAF)
In collaboration with Battersea

டிஜிட்டல் கலைப்போட்டி – “செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்” 🐾உங்கள் கலை மூலம் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குங்க...
16/05/2026

டிஜிட்டல் கலைப்போட்டி – “செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்” 🐾

உங்கள் கலை மூலம் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குங்கள்!
செல்லப்பிராணிகள் மீது அன்பு, பராமரிப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இலங்கை முழுவதும் இருந்து கலைஞர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கருப்பொருள்: செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்
தேர்வு: 2 கலைப்பணிகள் தேர்வு செய்யப்படும்
பரிசு: ஒவ்வொன்றுக்கும் LKR 40,000
தேர்வு செய்யப்பட்ட கலைப்பணிகள் யாழ்ப்பாணத்தில் பொதுப் பலகையில் (Billboard) வெளியிடப்படும்

இறுதி தேதி: 31 மே 2026

உங்கள் கலை ஒரு உயிரைக் காப்பாற்றவும், ஒரு மனதை மாற்றவும் முடியும்.

Email அல்லது WhatsApp மூலம் அனுப்புங்கள்
WhatsApp: 077 912 8452
Email: [email protected]

விண்ணப்பத்திற்கான இணையவழி: https://forms.gle/UuPu7GUaq5VdBVuZ7

ஏற்பாடு: Jaffna Artists Forum (JAF)
இணைப்பு: Battersea

Digital Art Competition – “Caring and Loving Pets” 🐾Create. Express. Inspire Compassion.We invite artists from all over ...
16/05/2026

Digital Art Competition – “Caring and Loving Pets” 🐾

Create. Express. Inspire Compassion.
We invite artists from all over Sri Lanka to showcase their creativity and raise awareness about love, care, and responsibility towards pets.

Theme: Caring and Loving Pets
Selection: 2 artworks will be selected
Prize: LKR 40,000 each
Selected artworks will be displayed on a public billboard in Jaffna

Deadline: May 31, 2026

Your artwork can inspire kindness and make a real impact in our community.

Submit via Email or WhatsApp
WhatsApp: 077 912 8452
Email: [email protected]

Registration Link: https://forms.gle/HDXSzviCCRFbusiv9

Organized by Jaffna Artists Forum (JAF)
In collaboration with Battersea

குறும்படப் போட்டி – “செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்” 🐾செல்லப்பிராணிகள் மீது அன்பு, பராமரிப்பு மற்றும் பொறுப்...
16/05/2026

குறும்படப் போட்டி – “செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்” 🐾

செல்லப்பிராணிகள் மீது அன்பு, பராமரிப்பு மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வலுவான குறும்படங்களை உருவாக்க, இலங்கையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் திரைப்பட ஆக்குநர்களை வரவேற்கிறோம்.

கருப்பொருள்: செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்
நேரம்: அதிகபட்சம் 10 நிமிடங்கள்
மொழி: தமிழ் (வசனங்கள் விருப்பத்தேர்வு)

பரிசுகள்:
•⁠ ⁠1ஆம் பரிசு – LKR 100,000
•⁠ ⁠2ஆம் பரிசு – LKR 75,000
•⁠ ⁠3ஆம் பரிசு – LKR 50,000

இறுதி தேதி: 31 மே 2026

உங்கள் குறும்படம் விழிப்புணர்வை உருவாக்கவும், மாற்றத்தை தூண்டவும், சமூகத்தில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியும்.

சமர்ப்பிக்கும் முறை: Google Form அல்லது Email
WhatsApp: 077 912 8452
Email: [email protected]

பதிவு இணைப்பு: https://forms.gle/dg2sgzdigmxhk53N7

ஏற்பாடு: Jaffna Artists Forum (JAF)
இணைப்பு: Battersea

Short Film Competition – “Caring and Loving Pets” 🐾Lights. Camera. Action for compassion!We invite filmmakers from acros...
16/05/2026

Short Film Competition – “Caring and Loving Pets” 🐾

Lights. Camera. Action for compassion!
We invite filmmakers from across Sri Lanka to create powerful short films that promote love, care, and responsibility towards pets.

Theme: Caring and Loving Pets
Duration: Max 10 minutes
Language: Tamil (Subtitles if required)

Prizes:
1st Prize – LKR 100,000
2nd Prize – LKR 75,000
3rd Prize – LKR 50,000

Deadline: May 31, 2026

Your film can create awareness, inspire change, and make a real impact in our community.

Submit via Google Form or Email
WhatsApp: 077 912 8452
Email: [email protected]

Registration Link: https://forms.gle/z2JxEDTmCTHoJr5d9

Organized by Jaffna Artists Forum (JAF)
In collaboration with Battersea

04/05/2026

🇱🇰 குறும்படப் போட்டி – “செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்” 🐾

செல்லப்பிராணிகள் மீது அன்பு, பராமரிப்பு மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வலுவான குறும்படங்களை உருவாக்க, இலங்கையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் திரைப்பட ஆக்குநர்களை வரவேற்கிறோம்.

கருப்பொருள்: செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்
நேரம்: குறைந்தது 7 நிமிடங்களும் அதிகபட்சம் 10 நிமிடங்களும்
மொழி: தமிழ் (வசனங்கள் விருப்பத்தேர்வு)

பரிசுகள்:
•⁠ ⁠1ஆம் பரிசு – LKR 100,000
•⁠ ⁠2ஆம் பரிசு – LKR 75,000
•⁠ ⁠3ஆம் பரிசு – LKR 50,000

📍 இறுதி தேதி: 17 மே 2026

உங்கள் குறும்படம் விழிப்புணர்வை உருவாக்கவும், மாற்றத்தை தூண்டவும், சமூகத்தில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியும்.

சமர்ப்பிக்கும் முறை: Google Form அல்லது Email
WhatsApp: 077 912 8452
Email: [email protected]

இந்தப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கீழே தொடரும் Link ஐ தொடர்ந்து Google Form ஐ போனை நிரப்பவும்: https://forms.gle/w6226DW2ET33cEDz8

ஏற்பாடு: Jaffna Artists Forum (JAF)
இணைப்பு: Battersea

04/05/2026

சுவர் ஓவியப் போட்டி – “செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்” 🐾

உங்கள் கலை மூலம் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குங்கள்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

செல்லப்பிராணிகள் மீது அன்பு, பராமரிப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுவர் ஓவியங்களை உருவாக்குங்கள்.

கருப்பொருள்: செல்லப்பிராணிகள் மீது அன்பும் பராமரிப்பும்
தேர்வு: 2 கலைப்பணிகள் தேர்வு செய்யப்படும்
ஓவியப் பொருட்களுக்கான ஒதுக்கீடு: ஒவ்வொரு கலைப்பணிக்கும் LKR 15,000
பரிசு: ஒவ்வொன்றுக்கும் LKR 40,000

இறுதி தேதி: 17 மே 2026

Google Form அல்லது WhatsApp மூலம் சமர்ப்பிக்கவும்
WhatsApp: 077 912 8452
Email: [email protected]

இந்தப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கீழே தொடரும் Link ஐ தொடர்ந்து Google Form ஐ போனை நிரப்பவும்: https://forms.gle/w6226DW2ET33cEDz8

ஏற்பாடு: Jaffna Artists Forum (JAF)
இணைப்பு: Battersea

Address

Jaffna
40000

Telephone

+94779128452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Artists Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category