Sambuvaraya Vanniyar Educational Trust

Sambuvaraya Vanniyar Educational Trust Knowledge is Power

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌾
15/01/2026

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌾

01/08/2023
தமிழக முதல்வர் அவர்களுக்கு வன்னியர் சமூகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
02/09/2021

தமிழக முதல்வர் அவர்களுக்கு வன்னியர் சமூகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

25/08/2021

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு .

மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் காடுவெட்டி குரு அவர்களின் ஜெயந்தி விழா.   #வீரத்தின்_அடையாளம்.
01/02/2021

மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் காடுவெட்டி குரு அவர்களின் ஜெயந்தி விழா.

#வீரத்தின்_அடையாளம்.

அனைத்து சமுதாயங்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்டு 1987 இதே நாளில் தொடங்...
17/09/2020

அனைத்து சமுதாயங்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்டு 1987 இதே நாளில் தொடங்கிய, ஒரு வார கால சாலை மறியல் போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்.

இந்நாளில் அவர்களின் தியாகத்தை போற்றுவோம்.

381-வது சென்னை தினம்..வன்னிய மன்னர் சென்னப்ப நாயகர் கொடையளித்த பூமியாம் சென்னை பெருநகரின் புகழினைப் போற்றுவோம்..
22/08/2020

381-வது சென்னை தினம்..

வன்னிய மன்னர் சென்னப்ப நாயகர் கொடையளித்த பூமியாம் சென்னை பெருநகரின் புகழினைப் போற்றுவோம்..

Address

Arni
632301

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sambuvaraya Vanniyar Educational Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Sambuvaraya Vanniyar Educational Trust:

Share