CURE- Centre for Urban Water Resources

CURE- Centre for Urban Water Resources An Urban Water Collective of DHAN Foundation

05/06/2022

சுற்றுசூழல் தினத்தில் கடலும்; காந்தியடிகளும்;

"எனக்கு இயற்கையை தவிர வேறு எந்த உத்வேகமும் தேவையில்லை. அவள் என்னை இதுவரை தவறவிட்டதில்லை. அவள் என்னை மயக்குகிறாள், என்னைக் குழப்புகிறாள், என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறாள்." காந்தியடிகளின் இந்த வாக்கியம் மானுடத்தின் அகம், புறம் இவ்விரண்டிற்குமான புரிதலை இயற்கை என்னும் ஆசானிடம் பெறமுடியும் என்கிறார் காந்திஜி.காந்திய சிந்தனைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சுற்றுப்புற சூழல் தினத்திற்கான மையக்கரு "இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது". அவர் கைராட்டினம் சுற்றுவது தொடங்கி, அவர் உண்ணும் எளிய உணவைக் கடந்து, அவர் தவிர்த்த விமான பயணங்கள் எல்லாம் இயற்கையுடன் இனக்கமாக அவர் எடுத்த எளிய முயற்சிகள், இன்றைய சூழலியல் மாற்றங்களுக்கு இன்றியமையாத தீர்வுகளாக உள்ளன.
தண்டி யாத்திரை மீது நம்பிக்கை கொண்ட காந்திக்கு தெரியாது, அவர் கரைத்த உப்புடன் இன்று 51 லட்சம் கோடி மைக்ரோ பிளாஸ்டிக் அங்கங்கள் சேர்ந்துள்ளன என்றும்.அவர் நேசித்த வலசை பறவைகள் எல்லாம் இன்று திசை மாறிச்சென்றுகொண்டு உள்ளன. என்றும். கப்பல் பயணங்களில் அவர் ரசித்த கடல் எல்லாம் இன்று எண்ணெய் படலமாக மாறி கொண்டு உள்ளது என்றும். ஆக, இந்தக் கடலுக்கு என்னதான் ஆச்சு!? காலநிலைமாற்றம், புவிவெப்பமயமாதல், பனிக்கட்டி உருகுதல், மாசுபாடு போன்ற செயல்களின் கடைசி அச்சாணி கடல் தான். மானுடத்தின் தவறுகளையும், பிழைகளையும், பேராசைகளையும் தான் எல்லையை கடந்து தாங்கிக்கொண்டு இருக்கிறாள் கடல் தாய்.
இது ஒருபுறம் இருக்க, வேதாரண்யத்தில் ராஜாஜி உப்பு கரைத்த பொது கோடியகரையில் இருந்து தொடங்கி, ஆத்திரம்பட்டினம் வரை இருந்த அலையாத்தி காடுகள் இன்று 70% புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது. கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த கடலோர பகுதிகளில் உப்பு நீரில் வளர்வது சதுப்பு நிலக் காடுகள் (Mangroves) எனும் அலையாத்திக் காடுகள். இங்கு தினமும் வரும் மூத்த குடிகளான வடிகால் மீனவர்கள் , பாரம்பரிய பரிசார் முறையில் மீன்பிடிக்கின்றனர், இது அவர்களின் வாழ்வாதாரத்தை மட்டும் வளர்க்கவில்லை, சதுப்பு நிலக் காடுகலையும் வளர்க்கின்றனர். இந்த பாரம்பரிய மீனவர்களை ஒன்றிணைத்து அவர்களின் இயற்கையுடன் ஒன்றிய வாழ்வியலையும், வாழ்வாதாரதயும் பாதுகாக்கும் பொருட்டு தானம் அறக்கட்டளையின் "கடல்புரா பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார திட்டம்" மூலம் ஐம்பதுக்கும் மேற்பட்ட அலையாத்திக் காடுகளின் வடிகால்களை தூர்வாரியுள்ளனர். இதன் மூலம் அலையாத்தி காடுகள் பல உயிர்பெற்று உள்ளன. அதே சமயத்தில் சில முதலாளிகள் செயற்கையான இறால் பண்ணை என்னும் பெயரில், லாபத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு பல இரசாயனங்களை கடலில் கரைத்து கலகப்படுகின்றனர். பல சமயங்களில் எளியவர்கள் இயற்கையின் சமநிலைக்கு பாடுபடுகின்றனர், ஆனால் வலியவர்கள் அதனை உதாசீனப்படுத்துகின்றனர்.அண்ணல் கூறியதை போல்: "பூமியில் நமது தேவைக்கு போதுமான வளங்கள் உள்ளன ஆனால் நமது பேராசைக்கு இல்லை". ஆக, காந்தியடிகளின் சிந்தனைகள் காலஓட்டத்தில் வலுப்பெற்று, வாழ்வை கடந்து ,வாழ்வியலாக மாறிக்கொண்டுதான் உள்ளது. ஆகையால் அண்ணலை வாசியுங்கள், இயற்கையாகவே இயற்கையை வாழவிடுவீர்கள்.

To raise awareness and provide a platform for the young minds to deliberate on environmental issues, CURE Team at DHAN F...
30/05/2022

To raise awareness and provide a platform for the young minds to deliberate on environmental issues, CURE Team at DHAN Foundation invites entries for Environmental Day, 2022. The theme of the day is 'One Earth'. Children and youth can showcase their talents for the following competitions:

Art Competition
Craft Competition
Debate Competition
Memes Competition
Poem Competition

The last date for submission of sample entries is 03 June, 2022. Selected entries would be invited for on campus competition on 4th/5th June 2022.

For more information on event themes and topics refer the photos attached.

World Water Day, 22 March, 2022 was celebrated with due deliberation on future of River Vaigai through a "Future Search ...
22/03/2022

World Water Day, 22 March, 2022 was celebrated with due deliberation on future of River Vaigai through a "Future Search Conference" with the students and volunteers in American College.

With the support of HCL foundation and Centre for Urban Water Resources (CURE), DHAN Foundation, the students/volunteers/community members formulated a vision to protect and preserve Madurai's Lifeline.

On this international forest day we would like to share the story of Adavi. A Rain-fed 14 acres land, named as Adavi at ...
21/03/2022

On this international forest day we would like to share the story of Adavi. A Rain-fed 14 acres land, named as Adavi at Madurai Kamarajar University. Adavi, urban sacred groves (forest) blossoms in partnering with HCL Foundation. At Madurai urban groves 17,500 tree sapling got a life through the local communities. These plants are carefully incubated by local communities, college students, HCL volunteers and DHAN volunteers. They made their sweat as a physical contribution to this emerging forest on several internationally celebrated days. This urban forest consists of around 45 native tree Species, 42 medicinal plant species, 40 fruit bearing trees, 57 flowering species, 6 cactus species and 3 bamboo species. This Rain-fed land seeks the surface water to enhance the local ecology. About 50 minor trenches and 2 ponds were created to quench the thirst of earth, livestock and birds. On account of International Forest Day 2022, the community celebrated their Adavi sacred groves with their Unique local customs!
HCL Foundation DHAN Vayalagam -Tank- Foundation DHAN Foundation HCL Uday

A three-day Sacred Grove Winter Photography camp was organized for youths from 27th to 29th December, 2021. People from ...
18/02/2022

A three-day Sacred Grove Winter Photography camp was organized for youths from 27th to 29th December, 2021. People from all over the country were invited to participate in the event, to capture the socio-cultural aspects, biodiversity and threats to sacred groves. A total of 18 students and youths were participated in the three-day camp. They were exposed to sacred groves in the rural areas as well the urban areas to understand the context for future development.

An exhibition was organized at Gandhi Memorial Museum where, both the community members, ornithologists, botanists and professional photographer were invited to judge the skills of participants. Best Photograph, Best Photographer and notable photographs were awarded.

Water literacy camp was organized for adolescent boys in Madurai form 28.12.2021 to 30.12.2021.. The students were intro...
18/02/2022

Water literacy camp was organized for adolescent boys in Madurai form 28.12.2021 to 30.12.2021.. The students were introduced to traditional water bodies, like ponds, tanks, temple tanks, springs and dam, in and around Madurai. The students were made aware on water conservation and importance of water body. About 52 students were participated and gained knowledge on water and water commons .

Water literacy camp was organized for adolescent girls in Madurai form 25.12.2021 to 27.12.2021.. The students were intr...
18/02/2022

Water literacy camp was organized for adolescent girls in Madurai form 25.12.2021 to 27.12.2021.. The students were introduced to traditional water bodies, like ponds, tanks, temple tanks, springs and dam, in and around Madurai. The students were made aware on water conservation and importance of water body. About 32 students were participated and gained knowledge on water and water commons .

At Adavi grove in additional 8 acres of land after reclamation 4400 tree plantation were planted. In addition to plants ...
17/02/2022

At Adavi grove in additional 8 acres of land after reclamation 4400 tree plantation were planted. In addition to plants water harvesting structures like pond and trenches were created.

Shram daan: Donation of labour. As volunteer engagement activity a session was held for the college students to make the...
17/02/2022

Shram daan: Donation of labour. As volunteer engagement activity a session was held for the college students to make them understand the socio-cultural aspects related to sacred groves and sensitizing them for biodiversity conservation and local flora and fauna.The team spent early morning hours, learning gardening skills, de-weeding, watering and maintaining the plantations done in Adavi

DHAN Foudation with the support of HCL Foundation conducted "Tree walk" an educative transit to enhance the knowledge on...
16/02/2022

DHAN Foudation with the support of HCL Foundation conducted "Tree walk" an educative transit to enhance the knowledge on Trees on 19.12.2021 at World Tamil Sangam Campus

Vallanathapuram oorani  recently rejuvenated urban water commons is filled with water.  This restoration process involve...
16/02/2022

Vallanathapuram oorani recently rejuvenated urban water commons is filled with water. This restoration process involved uprooting invasive species, desilting and creation of bund. During the coarse of the process corporation officials demarcated the Oorani boundary as per official record and evicted encroached area. Some notable impacts were:
1. An additional storage capacity of 6000 cu.m. has been created
2. Bund for a length of 300 meter
3. Encroachment has been evicted for an area of 150 sq. m.

Madurai Corporation

Address

Centre For Urban Water Resources, DHAN Foundation, 1A, Vaidyanathapuram East Kennet Cross Road
Madurai
625016

Alerts

Be the first to know and let us send you an email when CURE- Centre for Urban Water Resources posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to CURE- Centre for Urban Water Resources:

Share