Ariyatha Aalayangal

Ariyatha Aalayangal பழமையான கோவில்களின் வரலாறு,சிற்பம் பற்றி எடுத்து கூற ஆரம்பிக்கப்பட்ட பக்கம்
The Untold History ♥
(2)

❤️திருவருளும், குருவருளும்❤️மனதுக்கு நெருங்கிய புகைப்படம்         #சிவன் Ariyatha Aalayangal
23/05/2026

❤️திருவருளும், குருவருளும்❤️

மனதுக்கு நெருங்கிய புகைப்படம்

#சிவன் Ariyatha Aalayangal

அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்...
21/05/2026

அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்...

20/05/2026

பவானி தியாகராசன் ஐயா ❤️

#விருதுநகர் #சிவன் #ஶ்ரீவில்லிபுத்தூர் Ariyatha Aalayangal

20/05/2026

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு!

இடம்:
சொக்கநாதர் சிவாலயம்
தோப்பூர்
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில்
விருதுநகர் மாவட்டம்

#விருதுநகர் #சிவன் Ariyatha Aalayangal

18/05/2026

சொக்கநாதர் சிவாலய குடமுழுக்கு!

இடம்:
தோப்பூர்
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில்
விருதுநகர் மாவட்டம்

#விருதுநகர் #சிவன் Ariyatha Aalayangal

ஞாயிறு (17.5.26) மாலை 4மணிக்கு முதல் கால வேள்விநடை பெற இருக்கிறதுஅனைவரும் வாருங்கள்தங்கும் இடம், அன்னம் பாலிப்பு ஏற்பாடு...
15/05/2026

ஞாயிறு (17.5.26) மாலை 4மணிக்கு முதல் கால வேள்வி
நடை பெற இருக்கிறது
அனைவரும் வாருங்கள்
தங்கும் இடம், அன்னம் பாலிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

திங்கள் (18.5.26) காலை திருக்குட நன்னீராட்டு

அனைவரும் வாருங்கள்🙏❤️

தொடர்புக்கு
அறியாத ஆலயங்கள்
9047498413

14/05/2026

முற்பிறவி செய்த பலன்!

இடம்:
சொக்கநாதர் சிவாலயம்
தோப்பூர்
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில்
விருதுநகர் மாவட்டம்

தொடர்பு மற்றும் உதவி செய்ய
அறியாத ஆலயங்கள்
9047498413

#விருதுநகர் #சிவன் Ariyatha Aalayangal

11/05/2026

ஒரே ஒரு ஷேர் செய்யுங்கள்!

இடம்:
சொக்கநாதர் சிவாலயம்
தோப்பூர்
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில்
விருதுநகர் மாவட்டம்

#விருதுநகர் #சிவன் Ariyatha Aalayangal

09/05/2026

கண்ணீர் சிந்திய இடம்!

இடம்:
சொக்கநாதர் சிவாலயம்
தோப்பூர்
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில்
விருதுநகர் மாவட்டம்

குடமுழுக்கு உதவி செய்ய
அறியாத ஆலயங்கள்
9047498413

#விருதுநகர் #சிவன் Ariyatha Aalayangal

கோவை அரன்பணி அறக்கட்டளை மற்றும் அறியாத ஆலயங்கள்  மற்றும் ஊர் பொதுமக்கள்  இணைந்து கட்டி வரும் செம்பொன் சோதி நாதர் சிவாலயத...
08/05/2026

கோவை அரன்பணி அறக்கட்டளை மற்றும் அறியாத ஆலயங்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கட்டி வரும் செம்பொன் சோதி நாதர் சிவாலயத்தின் தற்போதைய நிலை

விரைவில் பவானி தியாகராசன் ஐயா தலைமையில் குடமுழுக்கு

இடம்:
செம்பொன் சோதி நாதர் சிவாலயம்
புதுக்கோட்டை
எரிச்சநத்தம் அருகில்
விருதுநகர் மாவட்டம்

(விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக பவானி தியாகராசன் ஐயா தலைமையில் குடமுழுக்கு)சிவாய நம நீண்ட பயணத்திற்கு பிறகு,நிறைய...
07/05/2026

(விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக பவானி தியாகராசன் ஐயா தலைமையில் குடமுழுக்கு)

சிவாய நம

நீண்ட பயணத்திற்கு பிறகு,
நிறைய ஏமாற்றங்கள், நிறைய வலிகள், நிறைய வருத்தங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு திருவருள் ஒன்றே எல்லாவற்றையும் வழி நடத்தும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு பெருமானின் கருணையும் உங்கள் உதவிகளும் நடத்திக் காட்டியது

வருகிற மே 17 ஞாயிற்று கிழமை மாலை 4 மணிக்கு மேல் முதல் கால வேள்வி தொடங்கி
மே 18 திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு மேல் குடமுழுக்கு நன்னீராட்டு நடைபெற இருக்கிறது

தலைமையாக, சிறப்பு அழைப்பாக
திருப்பணி செல்வர்
சிவ பவானி தியாகராசன் ஐயா
இரண்டு நாட்களும் திருக்காரியங்கள் அனைத்தும் செய்து தர இருக்கிறார்

அனைவரும் வாருங்கள் சிவ அருள் பெறுங்கள்

இடம்:
சொக்கநாதர் சிவாலயம்
தோப்பூர்
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில்
விருதுநகர் மாவட்டம்

தொடர்புக்கு
அறியாத ஆலயங்கள்
9047498413

அன்னம் பாலிப்புக்கு தங்களால்
இயன்ற உதவிகள் செய்தால் எங்களுக்கு
பெரிய உதவியாக இருக்கும்

🙏❤️

Address

Sivakasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariyatha Aalayangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Ariyatha Aalayangal:

Share

Category